எனது பெயர் : கொலனி
பிறந்த இடம் : கிண்ணியா
வசிப்பிடம் : தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை
எனது வயது : 61

இன்று வரை கிண்னியாவிற்கே வாக்களித்து வருகின்றோம் இதுவரை அபூபக்கர் mp தொடக்கம் இம்றான் MP வரை 8 பேர் பாராளுமன்றம் அனுப்பியுள்ளோம் .

திருகோணமலை மாவட்பத்தில் கிண்ணியாவுக்கு அடுத்தபடி வாக்கு கூடிய இடம் தம்பலபகாமம் முள்ளிப்பொத்தானையில்,  இதில்  100 வீத வாக்குகளும் கிண்ணியாவுக்கே அளிக்கப்படுகின்றது அப்படியிருந்தும் அரசியலில் அனாதைகளாக இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோம் .

புல் மொட்டைக்கு ஒரு மா.ச .உ. என்றால் ஏன் கொலனிக்கு மா.ச .உ.. எடுக்க முடியாது, " தாய் மண் மனசிவைத்தால் முடியும் "  ஏன் இந்த தாய் என்னை வழிகாட்டவில்லை ?
* அப்படி வழிகாட்ட 61 வரும் பிடித்தது ஏன்?
* இதற்கு பிறகும் காலம் காத்து நிற்க வேண்டுமா?
* காலம் கனிந்து விட்ட இத்தருணம் கொலனி ஒன்றுபடல் பிழையா?
* அல்லது இன்னும் 100 வருடம் போகட்டுமா?
* எங்களிடம் 13.500 முஸ்லிம் வாக்குகள் உள்ளது தெரியாதா?
*சிங்கள தமிழ் வாக்குகளும் பல ஆயிரம் உண்டு அறிவீர்களா?
* கொலனி கிண்ணியா வாழ் சொந்தங்கள் இருப்பதை மறந்து விட்டீர்களா?

தாயே!
என் மண்ணின் தாயே!
தொப்புள் கொடி உரித்தாயே!
தோள்கொடு தாயே!
சோதனை தவிர்தாயே..
இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோம்

முள்ளிப் பூARM அனஸ்

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...