தம்பலகாமம் முள்ளிப்பொத்தானையில் வசித்த ஆசிரியரும் JJ.COM உரிமையாளருமான நௌபால்கான் ஆசிரியர் வீதி விபத்தில் அகால மரணமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைகிராஜிஊன். இவர் ஜன்னத்துள் பிர்தௌஸ் எனும் சுவனம் நுழைய பிரார்த்திப்போமாக. இவரின் நல்லடக்கம் இன்று (2017/03/10) நடைபெறும்
0 Comments