sireku
க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில்  திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் 'ROSHAN AKTHAAR MAHTHI " பெற்றுள்ளார்.

முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலையின் பழைய மாணவி "ஈச்ச நகர் அன்சார் பொலிஸ் "என்பவரின் மகள் சிரீன் விஞ்ஞான பிரிவில்13Rankகும் முள்ளிப்பொத்தானை சாதிகீன் அதிபரின் மகன் சாதிர் 17Rankகும் பெற்றுள்ளனர் இவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துக்கள்.