கிண்ணியா மாபிள் வீச்சுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற றயயீ என்ற 21 வயது வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .

இன்று 12 மணியளவில் நண்பர்களுடன் குளிக்கும் போது நீரில் மூழ்கிவயரை காப்பாற்றி  கிண்ணிய தள வைதியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.  

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...