2016.10.22ல் நடத்தப்பட்ட  பட்டதாரி ஆசிரியர் போட்டி பரீட்சையில் முறைகேடு என முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு இன்று தங்களின் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். இதனால் இப்பரீட்சை இரத்துசெய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  இருப்பினும் இதற்கான மாற்று தீர்வு குறிப்பிடப்படவில்லை.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...