sireku

முள்ளிபொத்தானை புஹாரி ஜும்மா பள்ளியிலிருந்து மையவாடிக்கு செல்லும் பாதையில் புதிய வீதியொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் இன்று கௌரவ இம்ரான் மஹ்ரூப் பா.உ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.