இன்றுடன் 12வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பட்டதாரிகள்.
sireku
வேலையில்லா பட்டதாரிகள் தங்களுக்கு வேலைவாய்பினை வழங்குமாறு கொழும்பில் தொடர் சத்தியாகிரக போரட்டத்தில் ஈடுபட்டுளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் போராட்டம் இன்றுடன் 12வது நாளாகவும் தொடர்கிறது.
நாட்டில் 32000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் இருப்பினும் அவைகள் நிரப்பபடாமல் பட்டதாரிகளை அரசாங்கம் வீதியில் விட்டு விட்டதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

0 Comments