sireku

தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் கடற்படையினர் பயிற்சில் ஈடுபடவுள்ளனர் ஆகையால் 2015.10.06 முதல் 2015.10.17 வரை பொதுமக்கள் யாரும் காட்டுப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என்று கடற்படையினர் அறிவித்துள்ளனர்.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...