sireku


 பெளத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை இழிவாக பேசியமைக்காக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்யவேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதேவேளை, நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை அவதூறாக பேசியமைக்காக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும். மேலும், ராஜபக் ஷ குடும்பத்தினால் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் உண்மையான தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்
நன்றி Lankamuslim.org

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...