sireku`



இலங்கையின் தற்போதய ஆட்சிமாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் அலப்பெரிய உதவிபுரிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.பேஸ்புக் முதல் கூகுலின் சேவைகள் உற்பட இன்னும் பல இணையத் தளங்கள் அதன் வேலைகளை சிறப்பாக செய்து இன்று அதன் கூலியினை பெற்றுள்ளது.

அரச ஊடகங்கள் அரசின் பக்கம் முழுமையாக சார்ந்து பிரச்சாரங்களை செய்த வேளை மக்களுக்கு  உண்மைகளை உடனுக்கு உடன் அறியத்தந்தது  இவ் சமூக வலைத்தளங்களே.

முஸ்லிம் மக்கள்ளுற்பட அனைத்து  சிருபான்மை மக்களையும் ஒன்ரு சேர்ததில் இவ் சமூக வலைத்தளத்திற்கு முக்கிய பங்குண்டு ,அந்தவகையில் பேஸ்புக்கிற்கு முக்கிய பங்குண்டு.

முஸ்லிம் மக்களுக்கு ஒரு பலமான செய்தி ஊடகம்மில்லாத நிலையில் பேஸ்புக்கினை சறியாக பயண்படுத்திக் கொண்டுள்ளனர்.இதில் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவித்துடன் முஸ்லிம் தலைமைகளின் குறைகளையும் சுற்றிக்காட்டி அவர்களையும் சிந்திக்க வைத்துள்ளனர்.

அரசினால் வளர்த்து வந்த இனவாதம் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசலிற்குள்  பண்றியி இரத்தத்தை ஓற்றியது முதல் தர்கா நகர் சம்பவம் முதல் அனைத்தயும் உடனுக்கு உடன் உலகுக்கு அரியப் படுத்தியது இவ்  சமூக வலைத்தளங்களே.

தர்க நகரில் வைத்த தீ இன்று அவ் இனவாதிகளை எரித்துள்ளது , பள்ளிவாசலை காக்க உயீர் தியாகம் செய்த அலுத்கம,தர்கா நகர் மக்களுக்கு இவ் வெற்றி சமர்பனம். இதற்கு உதவிய   சமூக வலைத்தளங்களுக்கு நன்றி.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...