sireku

எமது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுக்கு திருகோணமலை மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்.இவ்வெற்றிக்காக இரவுபகலாக உழைத்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த்த நன்றிகள்.திருகோணமலை மாவட்டத்தில் எமது புதிய ஜனாதிபதியை அமோக வெற்றிபெற செய்த திருகோணமலை மக்களுக்கு எனது பாராட்டுகள்.
20 வருடங்களின் பின் நாம் எதிர்பார்த்திருந்த மக்கள் ஆட்சி நிறுவப்படவுள்ளது.இன்ஷா அல்லாஹ் இம் மக்களாட்சியில் எமது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து எமது மாவட்டத்தின் தேவைகளை நிறைவு செய்ய என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...