sireku


Koslanda-Arme-02பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 
400 பேர் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இராணுவத்தினர் மற்றும் கடற்படை வீரர்கள் 500 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

நன்றி:.jvpnews

Koslanda-Arme-03

Koslanda-Arme-08

Koslanda-Arme-15