sireku



(/2014/08/17/)
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை ஆரம்பமானது, முள்ளிப்பொத்தானை பாடசாலை மாணவர்கள் தி/அல்-ஹிஜ்ரா ம.வி பரீட்சை நிலைய மண்டபத்திற்கு இப்பரீட்சைக்காக  சமூகமளித்தனர்.

இன்று காலை பரீட்சை நிலையத்திற்கு மாணவர்களுடன் பெற்றோறும்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காணமுடிந்தது மாணவர்க சுறு சுறுப்பாக சென்று  பரீட்சைக்கு மூகமளித்தனர்.
































0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...