sireku

சிலாபம் மாதம்பை பகுதியில் இன்று முற்பகல் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்துள்ளன.சுமார் அரை மணித்தியாலமாக மழையுடன் மீன்கள் விழுந்ததாகவும் அந்த மீன்களை மக்கள் சேகரித்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.