sireku


கிண்ணியாப் பிரிவிற்கான  ஹாதி நீதவான் சட்டத்தரணி எம்.ஐ. பாரூக் தான் வகித்து வந்த ஹாதி நீதவான் பதவிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்கெதிராக பொது மக்களினால் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தான் இம்முடிவிற்கு வந்ததாக தெரிவித்த அவர்  இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...