sireku
முள்ளிப்பொத்தானை கிண்/புஹாரி நகர் மு.வி பாடசாலையின் முன்பள்ளி மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை  நேற்று  (2014,03,23 ) ஈச்ச நகர் மைதானத்தில் நடைபெற்றது.

தம்பலாகமம் பிரதேசசபை தவிசாளர் கெளரவ எஸ்.சுபியான் அவர்களின் பங்குபற்றுதலுடன்  இவ் சந்தை நடை பெற்றது  

இதன் போது  பெரும் திரளான பெற்றோர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்பள்ளி சிறுவர்களால் சிறுவர் சந்தையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பெற்றோர்கள் கொள்வனவு செய்து மாணவர்களுக்கு உட்சாகம் ஊட்டினர்.











































































0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...