sireku

இன்று மாலை 5மணியளவில்முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த புஹாரி நகர் கல்லடி பால வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டார். 

விபத்தில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகரை சேர்ந்த நியாஸ் அக்ராஸ் (வயது 09 ) என்ர சிறுவர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டார். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

புதிதாக உழவு இயந்திரத்தை ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த நபரினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, தனது வீட்டிட்கு முன்னால் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த இருந்த சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதியுள்ளது,  எனினும் சிறுவனுக்கு சிரு காயங்கள் ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்ரனர்.








0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...