sireku

 தகவல்; ரெபிக் எம்,இர்ஸாத் 

தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரபா நகரில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைக் கட்டிடம் இன்று (2014,02,05)  காலை 09 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.


 முன்பள்ளி பாடசாலை தலைவர் அரபாத் தலைமையில்இடம் பெற்ற  இக் கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலாகமம் பிரதேசசபை தவிசாளர் கெளரவ எஸ்.சுபியான்,  கெளரவ அதிதியாக தம்பலாகமம் பிரதேசசபை செயளாலர், தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர்,மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், பள்ளிவாயல்  தலைவர் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.