பள்ளிவாசல் ஊண்டியல் திருட்டு :முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் 95ம் கட்டையில் சம்பவம்.
sireku
முள்ளிப்பொத்தானை புஹாரி நகரில் 95ம் கட்டையில் அமைந்துள்ள முகைதின் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பதுரியா (தக்கியா) பள்ளிவாசல்களிள் உள்ள ஊண்டியல்கள் உடைக்கப் பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
பதுரியா (தக்கியா) பள்ளிவாசல் ஊண்டியல் உடைக்கப் பட்டதை அறிந்த முகைதின் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர் அப்பள்ளியின் பாது காப்பு கருதி அங்குள்ள ஊண்டியலின் பணத்தை எடுப்பதற்காக ஊண்டியலை திறக்க முற்பட்ட போது அவ் ஊண்டியலுக்கு புதி பூட்டு போடப் பட்டுள்ளதை கண்டுள்ளனர்.

0 Comments