(படங்கள் இணைப்பு)முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் அப்துல் மானாப் ஆசிக்அகில இலங்கை பாடசாலைக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் வெற்றி,
அகில இலங்கை பாடசாலைக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் ஈட்டி எரிதல் நிகழ்ச்சியில் முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் அப்துல் மானாப் ஆசிக் வெற்றி,
இம் மாணவரையும் மகாண மட்டத்திலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் லாபீர் முஸ்ரப் ஆகியோர்கலை வாழ்தி இன்று பாடசாலை அதிபர் M.B JAILABDEEN உடற்கல்வி ஆசிரியர் A.M UBAITHULA,அரபா விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் கழை நிகழ்சி, ஊர்வலம் என்பன நடைபெற்றது
தகவல்;ரெபிக் எம்,இர்ஸாத்
0 Comments