(ரபீக் எம்,இர்ஸாத்)

தேசிய திவிநெகும நிகழ்சித்திட்டம் தம்பலாகமம் மீரா நகரில் இன்று இடம் பெற்றது.


தேசிய திவிநெகும நிகழ்சித்திட்டத்தின் 5ம் கட்ட நிகழ்வு தம்பலாகமம் மீரா நகர் பிரிவில் உள்ள தாயீப் நகர கிராமத்தில்,கிராம உத்தியோகஸ்தா் எஸ்.அருனாகிரி,கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தா் எஸ்,குகண், அபிவிருத்தி உத்தியோகஸ்தா் எ.எஸ் அன்வார்தீன்,   சமூா்த்திஉத்தியோகஸ்தா் திருமதி சிரிதரன்,        ஆகியோர் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இன்நிகழ்வின் போது     பயனாளிகளுக்கு மரக்கன்றுகள்,பையிர் விதைகள் போன்ரன வழங்கப் பட்டதுடன் மரநடுகையும் இடம் பெற்றது.





இதன் போது பிடிக்கப் பட்ட படங்கள்
































0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...