(படங்கள் இணைப்பு) மாஷா அல்லாஹ்..2013/10/1 வெளியான புலமை பரிசில் பெறுபேறு.முள்ளிப்பொத்தானையில் உள்ள தி/கிண்/புஹாரி நகர் மு.வி ,04 மாணவிகள் சித்தி.
(படங்கள் இணைப்பு) மாஷா அல்லாஹ்..2013/10/1 வெளியான புலமை பரிசில் பெறுபேறு.முள்ளிப்பொத்தானையில் உள்ள தி/கிண்/புஹாரி நகர் மு.வி ,04 மாணவிகள் சித்தி

இப் பாடசாலையின் அதிபர் ஜே.சராப்தீன் மற்றும் வகுப்பு ஆசிரியர் எம்.எஸ் பைஸர்கான் ஆகியோர்கலுடன் சித்தி அடைந்த மாணவிகள்
மின்பக்கர் அலி அப்ரா தில்ராஸ்,சராப்தீன் பாத்திமா றிப்னா,அப்துல் றசாக் இஹ்சானா,ஐயுப்கான் அப்ரா.ஆகியோர்கள் இப் படத்தில் உள்ளனர்.
மின்பக்கர் அலி அப்ரா தில்ராஸ்
புள்ளிகள் ;178
சராப்தீன் பாத்திமா றிப்னா
புள்ளிகள் ;177
அப்துல் றசாக் இஹ்சானா
புள்ளிகள் ;163
ஐயுப்கான் அப்ரா
புள்ளிகள் ;163
தகவல்; ஆசிரியர் -தன்சூர் அலி.
0 Comments